அபியும் நானும் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபியும் நானும்
வகைசிறுவர்
குடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்அ. ஜவஹர்
நடிப்புரிஜா மனோஜ்
வித்யா மோகன்
அரவிந்து ஆகாசு
நிதிஷ்
முகப்பு இசைவிசு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புவைதேகி ராமமூர்த்தி
ஒளிப்பதிவுஆர்.பி.சத்தியமூர்த்தி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்26 அக்டோபர் 2020 (2020-10-26) –
ஒளிபரப்பில்

அபியும் நானும் என்பது சன் தொலைக்காட்சியில் 26 அக்டோபர் 2020 முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு மற்றும் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைத்து தயாரிக்க, ரிஜா மனோஜ், வித்யா மோகன், அரவிந்து ஆகாசு, நிதிஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2]

கதை சுருக்கம்[தொகு]

மீனா மற்றும் சிவாவின் மகனான முகில் குறும்புக்காரர் மற்றும் அவரது பாட்டி ராஜேஸ்வரியின் செல்ல பேரனும் ஆவான். அபி ஒரு மென்மையான இயல்புடைய பெண். தனது தந்தையின் பணி நிமித்தமாக முகிலன் வீட்டிற்கு வரும் அபியை சிறிதும் விரும்பாத முகிலன். அவளை தனது எதிரி என்று நினைக்கிறான். அபி முகிலுடன் நண்பனாக முயற்சிக்கிறாள். இந்த தொடரின் கதை அபி மற்றும் முகில் என்ற இரண்டு குழந்தைகளைச் சுற்றியும் மீனாவின் கடந்தகால மர்மப்பதையும் சுற்றியும் நகர்கின்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மைக் கதாபாத்திரம்[தொகு]

மீனா குடும்பத்தினர்[தொகு]

  • அகிலா - கிரிஜா சுந்தர்
  • குறிஞ்சி நாதன் - சுந்தர்
  • ஜெகநாதன் - சுமோ
  • லதா - ராஜேஸ்வரி
  • ஜெய்சங்கர் - சங்கிலி கருப்பன் (சிறப்பு தோற்றம்)
  • லட்சுமி ராஜ் - ஈஸ்வரன் (மீனாவின் சகோதரன்)
  • வனஜா - கல்யாணி ஈஸ்வரன்

அபி குடும்பத்தினர்[தொகு]

  • ராஜ்கமல் - சரவணன்

துணைக் கதாபாத்திரம்[தொகு]

  • யமுனா - கீர்த்தி

பாடல்கள்[தொகு]

Track list
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "கண்ணில் பூக்கிற"  எம். எம். மானசி 2:59
2. "கொஞ்சும் கிளி"  எம். எம். மானசி 3:05

மதிப்பீடுகள்[தொகு]

இந்த தொடர் ஆரம்பித்த முதல் வாரத்தில் 6.6 மில்லியன் பார்வையாளர் பதிவுகள் பெற்று தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.[3] கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 9.10% 10.6%[4][5]
8.9% 10.3%
2021 7.5% 8.1%
6.7% 7.9%

மொழி மாற்றம்[தொகு]

இந்த தொடர் கன்னட மொழியில் 'அபி மட்டு நண்ணு' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 21 டிசம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு உதயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நாடு மொழி அலைவரிசை தலைப்பு ஒளிபரப்பு அத்தியாயங்கள்
இந்தியா கன்னடம் உதயா தொலைக்காட்சி அபி மட்டு நண்ணு
(ಅಭಿ ಮತ್ತು ನಾನು) [6]
21 டிசம்பர் 2020 - 3 ஏப்ரல் 2021
88
மலையாளம் சூர்யா தொலைக்காட்சி அபியும் நஞ்சனும்[7] 4 ஜனவரி 2021 - ஒளிபரப்பில்
வங்காளம் சன் வங்காள மில்டி ஓ அம்மி
(মিষ্টি ও আমি)
11 ஜனவரி 2021 - 21 மார்ச் 2021
70
தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி நேனு நா அபி
(నేను నా అభి)
6 செப்டம்பர் 2021 - ஒளிபரப்பில்

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 6:30 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி அபியும் நானும் அடுத்த நிகழ்ச்சி
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை பிற்பகல் 1 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி தமிழ்ச்செல்வி
(5 ஆகஸ்ட் 2019 - 31 மார்ச்சு 2020)
அடுத்த நிகழ்ச்சி