குடும்பத் திரைப்படம்
Appearance
குடும்பத் திரைப்படம் (Family Films) என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். ஒரு குடும்பத் திரைப்படம் என்பது பல்வேறு வயதினரும் பார்க்கமுடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அப்படத்தைப் பார்க்க இயலும்.[1][2] பொதுவாக இவ்வகைத் திரைப்படங்கள் குழந்தைகளும் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். இந்தியத் திரைப்படத் தணிக்கைத் துறையினர் இத்தகைய படங்களுக்கு 'U' (Unrestricted) சான்றிதழ் அளிப்பார்கள்.
குடும்பத் திரைப்படங்கள் எதார்த்தமான கற்பனை, சாகசம், போர், இசை, நகைச்சுவை மற்றும் இலக்கியத் தழுவல்கள் போன்ற பல முக்கிய வகைகளில் தயாரிக்கப்படுகின்றது.[3]
பிரபல குடும்பத் திரைப்படங்கள்
[தொகு]- பாசமலர்
- பார் மகளே பார்
- நான் புடிச்ச மாப்பிள்ளை
- நான் பெத்த மகனே
- எல்லாமே என் பொண்டாட்டிதான்
- பொறந்தவீடா புகுந்த வீடா
- குடும்பம் ஒரு கதம்பம்
- சம்சாரம் அது மின்சாரம்
- வரவு நல்ல உறவு
- பட்டுக்கோட்டை பெரியப்பா
பிரபல குடும்பத் திரைப்பட இயக்குநர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bazalgette 1995, ப. 92.
- ↑ Wojcik-Andrews 2000, ப. 4–5.
- ↑ Wojcik-Andrews 2000, ப. 161.