உள்ளடக்கத்துக்குச் செல்

பகடித் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் படம் என்ற திரைப்படத்தில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை பகடிக்கும் ஒரு காட்சி

பகடித் திரைப்படம் (Parody film) என்பது வேறு திரைப்படத்தையோ/திரைப்படங்களின் கதையையோ/கதைகளையோ கருவாக கொண்டு அதை பரிகாசிக்கும் விதமாக திரைக்கதை அமைத்து உருவாக்கப்படும் திரைப்படமாகும்.[1][2] சில சமயங்களில் இப்படங்களின் வசூல் இதில் பரிகாசப் படுத்தப்பட்டிருக்கும் படத்தின் வசூலைவிட அதிக வசூல் குவிப்பதுமுண்டு.[3]

எடுத்துக்காட்டு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகடித்_திரைப்படம்&oldid=2980267" இலிருந்து மீள்விக்கப்பட்டது