அறிபுனைத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிபுனைத் திரைப்படம் (Science fiction film) என்பது திரைப்படத்தில் உள்ள வகையாகும். விண்வெளி, தானியங்கி, சைபோர்க்ஸ், விண்மீன் போன்ற எதிர்காலக் கூறுகளுடன், வேற்று கிரக வாழ்க்கை முறைகள், அன்னிய உலகங்கள், காலப் பயணம் போன்ற அறிவியலால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத நிகழ்வுகளின் கற்பனையான அறிவியல் அடிப்படையிலான சித்தரிப்புகளைப் பயன்படுத்துவதே அறிபுனைத் திரைப்படம் ஆகும்.[1]

அறிவியல் திரைப்படங்கள்[தொகு]

அறிவியல் புனைகதை அதிரடி திரைப்படங்கள்[தொகு]

அறிவியல் புனைகதை நகைச்சுவை திரைப்படங்கள்[தொகு]

அறிவியல் புனைகதை சாகச திரைப்படங்கள்[தொகு]

  • அதிசய உலகம்

அறிவியல் புனைகதை திகில் திரைப்படங்கள்[தொகு]

அறிவியல் புனைகதை பரபரப்பூட்டும் திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Science Fiction Films". Filmsite.org. 2014-02-14 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]