நகைச்சுவை நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நகைச்சுவை நாடகம் (Comedy-drama) எனப்படுவது திரைப்படம், அரங்கு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்படும் நகைச்சுவை மற்றும் நாடகத்தின் கலவை வகையாகும்.[1][2] நகைச்சுவை நாடகம் பெரும்பாலும் தொலைக்காட்சியில் தான் தொடராக எடுக்கப்படுகின்றது.[3][4][5][6] 1990களில் இயக்குனர் நாகா இயக்கத்தில் வெளியான ரமணி வெர்சஸ் இந்த வகைக்குள் அடங்கும்.

தொடர்கள்[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

  • மணல் கயிறு
  • மிசையானாலும் மனைவி
  • பொண்டாட்டி பொண்டாட்டிதான்
  • கதாநாயகன்
  • நாணயம் இல்லாத நாணயம்
  • எங்க வீட்டு ராமாயணம்
  • வேடிக்கை என் வாழ்க்கை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகைச்சுவை_நாடகம்&oldid=3316658" இருந்து மீள்விக்கப்பட்டது