மணல் கயிறு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணல் கயிறு
இயக்கம்விசு[1]
தயாரிப்புகலைவாணி
கதைவிசு
இசைஎம். எஸ். விசுவநாதன்
நடிப்புஎஸ். வி. சேகர்
சாந்தி கிருஷ்ணா
மனோரமா
விசு
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
கலையகம்கலைவாணி புரொடக்சன்சு
விநியோகம்கலைவாணி புரொடக்சன்சு
வெளியீடுமே 7, 1982 (1982-05-07)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மணல் கயிறு என்பது விசு இயக்கத்தில் 1982ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் இயக்குநர் விசுவும் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1982 மே மாதம் ஏழாம் தேதியன்று வெளியானது.[2]

மேற்கோள்கள்[தொகு]