கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா
தோற்றம்
| கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா | |
|---|---|
| வகை | நகைச்சுவை |
| இயக்கம் | ராம்குமார்தாஸ் |
| நடிப்பு | சுபத்திரா, சித்திரா, சான்ட்ரா |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| அத்தியாயங்கள் | 70+ |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | இந்தியா |
| ஓட்டம் | ஏறத்தாழ 20-25 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு) |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | புதுயுகம் தொலைக்காட்சி |
கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு நகைச்சுவைத் தொலைகாட்சித் தொடர் ஆகும்.
நடிகர்கள்
[தொகு]- சுபத்திரா
- சித்திரா
- சான்ட்ரா
- ராஜா