அரசியல் நாடகம்
Appearance
அரசியல் நாடகம் (Political drama) என்பது ஒரு அரசியல் கூறு கொண்ட ஒரு நாடகம், திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை விவரிக்க முடியும். இது ஒரு சமூகத்தின் அரசியல் கருத்தை பிரதிபலித்து அல்லது ஒரு அரசியல்வாதி அல்லது தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது.
ஆரன் சோர்க்கின்,[1][2] ராபர்ட் பென் வாரன், செர்கீ ஐசென்ஸ்டைன், பெர்தோல்ட் பிரெக்ட், இழான் பவுல் சார்த்ர, கேரில் சர்ச்சில் மற்றும் பெடரிக்கோ கார்சியா லோர்க்கா ஆகியோர் அரசியல் சார்ந்த கதை எழுதுபவர்கள் ஆவார்.
தமிழ் திரைப்படத்துறையில் அரசியல் சார்ந்த அரசியல், அமைதிப்படை,[3] ஆய்த எழுத்து, எல். கே. ஜி,[4][5] என். ஜி. கே, சகுனி போன்ற பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற ஒரு தொடரும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aaron Sorkin". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2017-07-04.
- ↑ "The Dramatist: How Aaron Sorkin Made Politics Entertaining" (in en). TVGuide.com. 2009-12-07. http://www.tvguide.com/news/dramatist-aaron-sorkin-1012873/.
- ↑ "A sequel to Amaidhi Padai? - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-19.
- ↑ BookMyShow. "LKG Movie (2019) | Reviews, Cast & Release Date in Rajapalayam". BookMyShow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
- ↑ "RJ Balaji and Priya Anand's film together titled LKG directed by Prabhu". Behindwoods. 18 May 2018. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.