மடிப்பாக்கம் மாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மடிப்பாக்கம் மாதவன்
Madipakkam Madhavan.png
வகை காமெடி
எழுத்து சினி ஸ்டார் மீடியா பிரைவேட் லிமிடெட்
இயக்கம் எஸ்.மோகன்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக 20-22 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை கலைஞர் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 21 அக்டோபர் 2013 (2013-10-21)
இறுதி ஒளிபரப்பு 30 அக்டோபர் 2015 (2015-10-30)

மடிப்பாக்கம் மாதவன் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான நகைச்சுவைத் தொடர். இந்த தொடரை எஸ்.மோகன் இயக்கயுள்ளார். இவர் மாமா மாப்ளே, சூப்பர் சுந்தரி போன்ற வெற்றித் தொடர்களை இயக்கியவர்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

 • ராம்ஜி
 • நளினி
 • மதுமிதா
 • காத்தாடி ராமமூர்த்தி
 • சாந்தி ஆனந்தராஜ்
 • தீபாஸ்ரீ
 • ஸ்ரீஜீத்
 • முல்லை
 • டெலிபோன் மணி
 • மங்கீ ரவி
 • சிவராஜ்
 • ஸ்ரீமதி அம்மாள்
 • கலாதர்
 • ரங்கம்மா பாட்டி
 • கண்ணாயிரம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடிப்பாக்கம்_மாதவன்&oldid=2694150" இருந்து மீள்விக்கப்பட்டது