சாகசத் திரைப்படம்
Appearance
சாகசத் திரைப்படம் (Adventure films) என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். அவை பொதுவாக சண்டைக் காட்சிகளைப் பயன்படுத்தி பிரமாண்டமான கவர்ச்சியான இடங்களை ஆற்றல்மிக்க வகையில் காண்பிப்பதே சாகசத் திரைப்படம் ஆகும். சாகசப் படங்கள் பெரும்பாலும் ஒரு காலப் பின்னணியில் அமைக்கப்படுகின்றன மற்றும் வரலாற்று சூழலில் கற்பனை சாகச கதாநாயகர்களை தழுவியே கதைகள் இருக்கலாம். ராஜாக்கள், போர்கள், கிளர்ச்சி அல்லது திருட்டு போன்றவை பொதுவாகக் காணப்படுகின்றனது.
சாகசப் படங்கள் அதிரடி, இயங்குபடம், நகைச்சுவைத் திரைப்படம், நாடகம், கனவுருப்புனைவு, அறிவியல் புனைகதை, குடும்பம், திகில் அல்லது போர் போன்ற பிற திரைப்பட வகைகளுடன் இணைத்து தயாரிக்கப்படுகின்றது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Adventure Films". Filmsite.org. பார்க்கப்பட்ட நாள் 2017-05-29.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- "IMDb: Genre: Adventure". IMDb\. பார்க்கப்பட்ட நாள் 2017-05-29.