மேற்கத்தியத் திரைப்படம்
Appearance
மேற்கத்தியத் திரைப்படம் (Western Films) என்பது குறிப்பிடத்தக்க மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் வகை ஆகும். இந்த வகை திரைப்பட படைப்புகள் 1888 இல் லூயிஸ் லு பிரின்ஸின்[1] என்பவரால் தொடங்கப்பட்டது. 1903 வரை திரைப்படங்கள் ஒரு-ரீலர்களாக இருந்தன வழக்கமாக 10 முதல் 12 நிமிடங்கள் வரை தயாரிக்கப்பட்டது.
இந்த வகை திரைப்படங்கள் கவ்பாய்ஸ் எனும் சொல்லப்படும் மேற்கத்திய இன மக்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து எடுக்கப்படுகின்றது. ஆரம்பகால திரைப்படங்களின் மிகவும் பிரபலமான படைப்பான தி கிரேட் ட்ரெயின் ரொபிபெரி[2][3] என்ற திரைப்படம் வணிக ரீதியான மிக பெரிய வெற்றியை அடைந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aulas, Jean-Jacques; Pfend, Jacques (2000-12-01). "Louis Aimé Augustin Leprince, inventeur et artiste, précurseur du cinéma" (in fr). 1895. Mille huit cent quatre-vingt-quinze. Revue de l'association française de recherche sur l'histoire du cinéma (32): 9–74. doi:10.4000/1895.110. பன்னாட்டுத் தர தொடர் எண்:0769-0959. http://journals.openedition.org/1895/110.
- ↑ Keim, Norman O. (2008). Our Movie Houses: A History of Film & Cinematic Innovation in Central New York. Syracuse University Press. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-815-60896-7.
- ↑ Moses, L. G. (1999). Wild West Shows and the Images of American Indians, 1883-1933. UNM Press. p. 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-826-32089-9.