காவியத் திரைப்படம்
Jump to navigation
Jump to search
காவியத் திரைப்படம் (Epic film) என்பது திரைப்படத்தில் உள்ள வகையாகும். இவ்வகைத் திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்களென ஏற்கமுடியாத அளவில் அதேவேளை மிகவும் பிரமாண்டமான காட்சியமைப்புகளினைக் கொண்ட கொண்டு வெளிவரும்.பெரும்பாலான காவியத் திரைப்படங்கள் புராணக்கதைகளின் பின்னணியில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.[1]
பிரபல காப்பியப்படங்கள்[தொகு]
- 2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி
- பென்-ஹர்
- த டென் கொமாண்ட்மெண்ட்ஸ்
- பென்-ஹர்
- மன்னாதி மன்னன்
- கண்ணகி
- கர்ணன்
- பூம்புகார்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Tim Dirks (12 July 2008). "Epic Films". Filmsite. http://www.filmsite.org/epicsfilms.html. பார்த்த நாள்: 12 July 2008.