உள்ளடக்கத்துக்குச் செல்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்
OUP logo.svg
மூல நிறுவனம்ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
துவங்கப்பட்டது1586; 438 ஆண்டுகளுக்கு முன்னர் (1586)
நாடுஐக்கிய இராச்சியம்
தலைமையகம்ஆக்ஸ்போர்ட், இங்கிலாந்து, யூகே
முக்கிய நபர்கள்Nigel Portwood, CEO
வெளியிடும் வகைகள்புத்தகம், ஆய்விதழ்கள், sheet music
ImprintsClarendon Press
ஊழியர்களின் எண்ணிக்கை6,000

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் அல்லது ஆக்ஸ்போட் பல்கலைக்கழகப் பதிப்பகம் (Oxford University Press) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும்.[1] உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகப் பதிப்பகம் இதுவாகும். இந்தியா, பாகிஸ்தான், கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா போன்ற பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Balter, Michael (16 February 1994). "400 Years Later, Oxford Press Thrives". The New York Times இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110924191930/http://www.nytimes.com/1994/02/16/news/16iht-presseduc.html. பார்த்த நாள்: 28 June 2011.