பாசமலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசமலர்
இயக்கம்ஏ. பீம்சிங்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடு1961
ஓட்டம்197 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாசமலர் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இன்றளவிலும் இவ்வுறவிற்கு ஒரு மேற்கோளாகப் பொதுவழக்கில் பயன்படுகிறது.

வகை[தொகு]

நாடகப்படம்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசமலர்&oldid=3198178" இருந்து மீள்விக்கப்பட்டது