உள்ளடக்கத்துக்குச் செல்

பாதுகாப்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதுகாப்பு
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புசன்ஃபீம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 27, 1970
நீளம்4263 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாதுகாப்பு (Paadhukaappu) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "141-150". nadigarthilagam.com. Archived from the original on 8 August 2008. பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.
  2. "சிவாஜி கணேசன், ஏ.பீம்சிங் இணைந்த படங்கள்". Screen 4 Screen. 12 June 2020. Archived from the original on 4 April 2024. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  3. "Cinema". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 28 November 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19701128&printsec=frontpage&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதுகாப்பு_(திரைப்படம்)&oldid=4141707" இலிருந்து மீள்விக்கப்பட்டது