கந்தன் (இந்தித் திரைப்படம்)
Appearance
கந்தன் | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | வாசுமேனன் |
திரைக்கதை | ஏ. பீம்சிங் |
இசை | ரவி (இசை அமைப்பாளர்) |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாபாசாகேப் |
படத்தொகுப்பு | எ. பால் டோரைசிங்ம் |
வெளியீடு | செப்டம்பர் 23, 1965 | (India)
நாடு | இந்தியா |
மொழி | ஹிந்தி |
கந்தன் (பொருள். Family)1965 இல் வெளிவந்த இந்தியா இந்தி மொழி திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை பீம்சிங் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் சுனில் தத், நூதன், பிரான், ஓம் பிரகாஷ், லலிதா பவார், ஹெலன் (நடிகை) மற்றும் மும்தாஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். என் திரைப்படத்திற்கு ரவி என்பவர் இசை அமைத்திருந்தார்.
1965 ஆம் ஆண்டில் அதிக பணம் ஈட்டி தந்த படங்கள் வரிசையில் ஏழாவது இடத்தினை இப்படம் பெற்றது தோராயமாக ரூபாய். 2,80,00,000 மற்றும் ரூபாய். 1,40,00,000 லாபம் ஈட்டியதாக அறியப்படுகிறது.[1]
இத்திரைப்படம் தமிழ் திரைப்படமான பாகப்பிரிவினை (திரைப்படம்) என்பதன் மறு ஆக்கமாகும்.[2].
நடிகர்கள்
[தொகு]- ஓம் பிரகாஷ் ... ஜீவன்தாஸ் லால்
- லலிதா பவார் ... பகவந்தி ஜீவன்தாஸ் லால்
- மன்மோகன் கிருஷ்ணா ... சங்கர் லால்
- சுலோச்சனா சாட்டர்ஜி ... பார்வதி சங்கர் லால்
- சுனில் தத் ... கோவிந்த் சங்கர் லால்
- நுதன் ... ராதா கோவிந்த் லால்
- சுதேஷ் குமார் ... ஷியாம் சங்கர் லால்
- மும்தாஜ் ... நீலிமா ஷியாம் லால்
- பிரான்... நவரங்கி
- மோகன் சோட்டி ... மன்மௌஜி
- ஹெலன் ... ஜாதி (நடனக் கலைஞர்)
- ஜீவன்கலா ... சதி (நடனக் கலைஞர்)
விருதுகள்
[தொகு]- சுனில் தத் - ஃபிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது
- பிலிம்பேர் சிறந்த இசையமைப்பாளர் விருது - ரவி
- ஃபிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி விருது "தும்ஹி மேரி மந்திர்" - லதா மங்கேஷ்கர்
- பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது "தும்ஹி மேரி மந்திர்" - ராஜேந்திர கிருஷ்ணன்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Box Office India. "Top Earners 1965". boxofficeindia.com. Archived from the original on 10 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2008.
- ↑ "Guide, Waqt, Jaanwar: Bollywood classics turning 50 this year!".