உள்ளடக்கத்துக்குச் செல்

நானும் ஒரு பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானும் ஒரு பெண்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஎம். முருகன்
முருகன் பிரதர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
எம்.ஆர்.ராதா
நாகேஷ்
எஸ்.வி.ரங்கா ராவ்
ஏவி.எம்.ராஜன்
வெளியீடுசூன் 6, 1963
நீளம்4520 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நானும் ஒரு பெண் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

இப்படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் எழுதிய “கண்ணா கருமை நிறக்கண்ணா... பாடல் பெரிதும் புகழடைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சினிமா எடுத்துப் பார் 17- கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்!". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானும்_ஒரு_பெண்&oldid=3724436" இலிருந்து மீள்விக்கப்பட்டது