வேதாள உலகம்
தோற்றம்
| வேதாள உலகம் | |
|---|---|
| இயக்கம் | ஏ. வி. மெய்யப்பன் |
| தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் ஏ. வி. எம் |
| கதை | பம்மல் சம்பந்த முதலியார் |
| திரைக்கதை | பி. நீலகண்டன் |
| இசை | ஆர். சுதர்சனம் |
| நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் கே. சாரங்கபாணி ஆர். பாலசுப்பிரமணியம் ஜி. எம். பஹீர் பி. ஆர். மங்கலம் கே. ஆர். செல்லம் சி. டி. ராஜகாந்தம் பண்டரி பாய் லலிதா பத்மினி |
| வெளியீடு | ஆகத்து 11, 1948 |
| நீளம் | 17150 அடி[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வேதாள உலகம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-48. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)