வாழ்க்கை (1949 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழ்க்கை
இயக்கம்ஏ. வி. மெய்யப்பன்
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
கே. சாரங்கபாணி
பி. டி. சம்மந்தம்
வைஜெயந்திமாலா
திரௌபதி
கே. என். கமலம்
எஸ். ஆர். ஜானகி
லலிதா
பத்மினி
வெளியீடுதிசம்பர் 22, 1949
நீளம்14629 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ்க்கை 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்க்கை_(1949_திரைப்படம்)&oldid=3723838" இலிருந்து மீள்விக்கப்பட்டது