மாநகர காவல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கந்தசாமி
இயக்குனர் எம். தியாகராஜன்
தயாரிப்பாளர் எம். சரவணன், எம். பாலசுப்ரமணியன்
கதை லியாகத் அலிகான்
இசையமைப்பு சந்திரபோஸ்
நடிப்பு விஜயகாந்த், சுமன் ரங்கநாத், நாசர், ஆனந்தராஜ், எம். என். நம்பியார், லட்சுமி, செந்தில், பி. ஜே. சர்மா (அறிமுகம்), தியாகு, சின்னி ஜெயந்த், கங்கா, வைஷ்ணவி, ஜானகி, "பேபி"விசித்ரா, எல்.ஐ.சி.நரசிம்மன், ராஜன், முரளிகுமார், ராஜேஷ், எஸ். கே. சாதர் (டில்லி), சைலஜா, ஸ்ரீனிவாசன் (டில்லி), "கோவை" காமாட்சி, லட்சுமி, வாசுகி, "டில்லி"கண்ணன், ஆர். வி. குமார், தாமஸ் (டில்லி), பல்வீர் சிங் (டில்லி)
வெளியீடு 1991
நாடு  இந்தியா
மொழி தமிழ்

மாநகர காவல் 1991ம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த் இந்தியப் பிரதமரைப் படுகொலையிலிருந்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.