பேரழகன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பேரழகன் | |
---|---|
![]() | |
இயக்கம் | சசி சங்கர் |
தயாரிப்பு | எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன், எம்.எஸ்.குகன், பி.குருநாத் |
கதை | சசி சங்கர் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா, பாபி, மாளவிகா, விஜய், மனோபாலா, தேவன், மாணிக்க விநாயகம், சுகுமாரி, கலைராணி, ரி.பி.கஜேந்திரன், பெரியகருப்புத்தேவர், செல்லத்துரை, செல் முருகன், செட் கோவிந்தன், சந்துரு, முத்துக்காளை, ராஜன் |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பேரழகன் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சசி சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா (மாறுபட்ட இரு வேடங்களில்), ஜோதிகா (மாறுபட்ட இரு வேடங்களில்), மற்றும் விவேக், மனோரமா, மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பழனிபாரதி, கபிலன், பா.விஜய், தாமரை, சிநேகன் ஆகியோரின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.