என் மனைவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என் மனைவி
இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னி
தயாரிப்பாளர் சரஸ்வதி சினி பிலிம்
கதை திரைக்கதை சுந்தர் ராவ் நட்கர்னி
நடிப்பு கே. சாரங்கபாணி
கே. மகாதேவன்
நடேச ஐயர்
கிருஷ்ண ஐயங்கார்
எம். கே. மீனலோசினி
ஆர். பத்மா
டி. ஆர். சந்திரா
கே. ஆர். செல்லம்
வெளியீடு 1942
நீளம் 16977 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

என் மனைவி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, கே. மகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_மனைவி&oldid=2120796" இருந்து மீள்விக்கப்பட்டது