புவனா ஒரு கேள்விக்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புவனா ஒரு கேள்விக்குறி
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் எம் ஏ எம் பிலிம்ஸ்
கதை பஞ்சு அருணாசலம்
நடிப்பு ரஜினிகாந்த்
சிவகுமார்
சுமித்ரா
ஜெயா
மீரா
ஒய். ஜி. மகேந்திரன்
வெண்ணிறஆடை மூர்த்தி
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு பாபு
படத்தொகுப்பு ஆர். விட்டல்
வெளியீடு செப்டம்பர் 2, 1977 (1977-09-02)
நாடு இந்தியா
மொழி தமிழ்

புவனா ஒரு கேள்விக்குறி 1977இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம். இயக்குனர் முத்துராமன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த், சிவகுமார் மற்றும் சுமித்ரா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் பாடல்களை இளையராஜா இசை அமைத்தார். பாடல்களைப் பாடியவர் எஸ். பி. பாலசுப்ரமணியன் மற்றும் ஜானகி.