கவரிமான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவரிமான்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புபி. எச். ராஜண்ணா
ரஞ்சனா எண்டர்பிரைஸ்
இசைஇளையராஜா[1][2]
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீதேவி
பிரமிளா
ரவிச்சந்திரன்
விஜயகுமார்
ஸ்வர்ணா
வெளியீடுஏப்ரல் 6, 1979
நீளம்3947 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கவரிமான் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி, பிரமிளா, விஜயகுமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kavari Maan". entertainment.oneindia.in. 2014-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Kavari Maan". rottentomatoes.com. 2014-08-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-01 அன்று பார்க்கப்பட்டது."https://ta.wikipedia.org/w/index.php?title=கவரிமான்_(திரைப்படம்)&oldid=3646918" இருந்து மீள்விக்கப்பட்டது