நல்லவன் (1988 திரைப்படம்)
Appearance
நல்லவன் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். தாணு |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | விஜயகாந்த் ராதிகா சார்லி சின்னி ஜெயந்த் ஜனகராஜ் கிட்டி எம். என். நம்பியார் எஸ். எஸ். சந்திரன் டிஸ்கோ சாந்தி கே. எஸ். ஜெயலட்சுமி வாணி விசுவநாத் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்லவன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த்
- ராதிகா
- நம்பியார்
- ஜனகராஜ்
- கிட்டி
- வாணி விசுவநாத்
- எஸ். எஸ். சந்திரன்
- மணிமாலா
- டிஸ்கோ சாந்தி
- ரவி குரு
- தியாகு
- சார்லி
- சின்னி ஜெயந்த்
- அனுமந்து
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் ஆவார்.[4]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | "ஆராரோ நான் பாட" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வனிதா | எஸ். தாணு | 04:32 |
2 | "மேளம் கொட்டி" | மலேசியா வாசுதேவன், சித்ரா | 04:31 | |
3 | "உள்ளத்தில் ஒன்று" | எஸ். பி. சைலஜா | 04:34 | |
4 | "வானம் பூமி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 06:10 | |
5 | "வெண்மேகம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 04:37 | |
6 | "வெற்றிமேல் வெற்றிதான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:32 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). Cinema Express: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM.
- ↑ முத்துராமன், எஸ்.பி. (16 November 2016). "சினிமா எடுத்துப் பார் 84: விஜயகாந்தின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர்!" [Try making a film 84: Vijayakanth's friend Ibrahim Rowther!]. Hindu Tamil Thisai. Archived from the original on 17 February 2022. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
- ↑ S. P. Muthuraman (2 November 2016). "சினிமா எடுத்துப் பார் 82: பிரபுவுக்கு விட்டுக்கொடுத்த ரஜினி!" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 8 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190808102636/https://www.hindutamil.in/news/supplements/89102-82.html.
- ↑ "Nallavan Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-01-08.