ரிஷிமூலம்
தோற்றம்
| ரிஷி மூலம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
| தயாரிப்பு | எஸ். எஸ். கருப்புசாமி எஸ். எஸ். கே பிலிம்ஸ் கணேசன் முருகா |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | சனவரி 26, 1980 |
| நீளம் | 4552 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ரிஷி மூலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஆதாரம்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
