நல்ல தம்பி (1985 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல தம்பி
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புஆர். விட்டல்
சி. லான்சி
கலையகம்ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம்
விநியோகம்ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம்
வெளியீடுஅக்டோபர் 14, 1985 (1985-10-14)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நல்ல தம்பி என்பது 1985ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஏவிஎம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் 1985 அக்டோபர் 14 அன்று வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_தம்பி_(1985_திரைப்படம்)&oldid=3764820" இலிருந்து மீள்விக்கப்பட்டது