நல்லவனுக்கு நல்லவன்
Appearance
நல்லவனுக்கு நல்லவன் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். சரவணன் ஏவிஎம் தயாரிப்பகம் எம். பாலசுப்பிரமணியன் எம். எஸ். குகன் |
கதை | விசு(வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ராதிகா |
வெளியீடு | அக்டோபர் 22, 1984 |
நீளம் | 4335 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்லவனுக்கு நல்லவன் (Nallavanukku Nallavan) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- ரஜினிகாந்த் - மாணிக்கம்
- ராதிகா - உமா
- கார்த்திக்- வினோத் வேடத்தில்
- துளசி - பிரியா
- வி. கே. ராமசாமி - சதாசிவம்
- மேஜர் சுந்தர்ராஜன் அழகர்சாமி
- ஒய். ஜி. மகேந்திரன் - தக்காளி
- விசு - கங்காதரன் வேடம்
- கல்பனா ஐயர் ("வச்சுக்கவா" பாடலில் சிறப்பு தோற்றம்)
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு" | நா. காமராசன் | கே. ஜே. யேசுதாஸ் | 4:42 | |
2. | "உன்னைத் தானே தஞ்சம்" | வைரமுத்து | கே. ஜே. யேசுதாஸ், மஞ்சுளா குருராஜ் | 4:12 | |
3. | "வச்சுக்கவா" | கங்கை அமரன் | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 4:30 | |
4. | "முத்தாடுதே" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:35 | |
5. | "நம்ம முதலாளி" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | 4:25 | |
6. | "என்னைத் தானே" | வைரமுத்து | கே. ஜே. யேசுதாஸ் | 1:13 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே', 'சிட்டுக்கு செல்லச்சிட்டுக்கு!'; ரஜினி, ஏவி.எம்., எஸ்.பி.எம்., இளையராஜாவின் 'நல்லவனுக்கு நல்லவன்!' - 36 ஆண்டுகளாகியும் இன்னும் 'நல்லவனுக்கு நல்லவன்' தான்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.