கனிமுத்து பாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனிமுத்து பாப்பா
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். சுப்பிரமணிய ரெட்டியார்
கதைவி. சி. குகநாதன் (வசனம்)
திரைக்கதைஜி. பாலசுப்பிரமணியம்
இசைடி. வி. ராஜூ
நடிப்புஜெய்சங்கர்
முத்துராமன்
லட்சுமி
ஜெயா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
கலையகம்சிறீ நவநீதா பிலிம்சு
விநியோகம்சிறீ நவநீதா பிலிம்சு
வெளியீடு1972 (1972)
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

கனிமுத்து பாப்பா (Kanimuthu Pappa) என்பது 1972ஆம் ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சுப்பிரமணிய ரெட்டியார் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி. வி. ராஜூ இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு டி. வி. ராஜூ இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்றினார்.

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ராதையின் நெஞ்சமே"  பி. சுசீலா 3:08
2. "காலங்களே காலங்களே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:46
3. "சித்தி சொல்லு சொல்லு"  பி. சுசீலா, ஜோதி கண்ணா 3:20
4. "ஏழுமலை வாசா"  பி. சுசீலா 2:48
5. "ஏழுமலை வாசா 2"  பி. சுசீலா 3:23

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kanimuthu Paappa". spicyonion.com. 2014-12-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Kanimuthu Paappa". gomolo.com. 2014-12-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிமுத்து_பாப்பா&oldid=3373879" இருந்து மீள்விக்கப்பட்டது