அன்புத்தங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்புத் தங்கை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புடி. எம். கோவிந்தன்
கௌரி ஆர்ட் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஆர். முத்துராமன்
ஜெயலலிதா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
வெளியீடுஆகத்து 30, 1974
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்புத் தங்கை (Anbu Thangai) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கமல்ஹாசன் ஒரு பாடலுக்கு மட்டும் ஜெயலலிதாவுடன் புத்தர் வேடத்தில் நடித்துள்ளார் மற்றும் உதவி நடன இயக்குனராகப் பணியாற்றி இருக்கிறார்.[2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.

எண். பாடல் பாடகர்(கள்)
1 "மன்னர்கள் வணங்கும்" பி. சுசீலா
2 "வாங்கடி வாங்க" எல். ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா
3 "கோழியும் கோழியும்" பி. சுசீலா
4 "ஆடி வா அழகுராணி" டி. எம். சௌந்தரராஜன்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புத்தங்கை&oldid=3690219" இருந்து மீள்விக்கப்பட்டது