சச்சு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சச்சு | |
---|---|
பிறப்பு | சரஸ்வதி 1943 புதுப்பாடி, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு |
மற்ற பெயர்கள் | குமாரி சச்சு |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1953 – தற்போது |
வாழ்க்கைத் துணை | இல்லை |
சச்சு (Sachu, பிறப்பு 1943) தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் பல்வேறு மொழிகளில் 500 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், நகைச்சுவை, கதாநாயகி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் 1953 இல் ராணி என்ற படத்தில் நான்கு வயதாக இருக்கும் பொழுது அறிமுகமானார்.[1]
விருதுகள் மற்றும் பரிந்துரை[தொகு]
- 1991 இல் தமிழக முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதாவிடம் கலைமாமணி விருது பெற்றார். தியாக பிரம்மா கானா சபா விருதினை எம். எஸ். சுப்புலட்சுமியிடம் பெற்றார். மற்றும் 2012 இல் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா கானா சபா நாடக சூடாமணி விருது கொடுத்தது.
- அதே போல் துணைவன் திரைப்படத்தில் இடுப்புவலி பாமாவாக நடித்ததை கண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
திரை வரலாறு[தொகு]
- ராணி — முதல் படம்
- சொர்க்க வாசல்
- தேவதாசு
- மாயா பஜார்
- ஷியாமலா
- வீரத் திருமகன்
- பாமா விஜயம்
- ஔவையார்
- அவன் தான் மனிதன்
- தீபம்
- சொர்க்கம்
- காதலிக்க நேரமில்லை
- திக்கு தெரியாத காட்டில்
- ஊட்டி வரை உறவு
- எல்லாம் உன் கைராசி
- சொல்ல துடிக்குது மனசு
- மனசுக்குள் மத்தாப்பு
- ஊருக்கு ஒரு பிள்ளை
- நாங்கள்
- அவதாரம்
- சு சுந்தரி
- டாடா பிர்லா
- கலை அரசி
- தர்மயுத்தம்
- பிரியங்கா (திரைப்படம்)
- ஊமை விழிகள்
- உனக்காக எல்லாம் உனக்காக
- சங்கர் தாதா ஜின்தாபாத்
- அந்தாம் படை
- பிரியசகி
- சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
- சாது மிரண்டா
- ஆட்டநாயகன்
- கௌரவர்கள்
- தில்லு முல்லு
- நையாண்டி
சின்னத் திரை[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Raj (2020-09-13). "கொஞ்சம் பிளாஷ்பேக்: மூத்த நடிகை சச்சு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதற்கு இதுதான் காரணம்!". https://tamil.filmibeat.com. 2022-04-10 அன்று பார்க்கப்பட்டது. External link in
|website=
(உதவி)