டாடா பிர்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாடா பிர்லா
இயக்கம்சி. இரங்கநாதன்
தயாரிப்புஎம். எசு. வி. முரளி
கதைசி. இரங்கநாதன்
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுபிர்லாபோசு
படத்தொகுப்புமணி பாரதி
தயாரிப்புஸ்ரீ விஜயலக்‌ஷ்மி மூவிலேண்ட்
விநியோகம்ஸ்ரீ விஜயலக்‌ஷ்மி மூவிலேண்ட்
வெளியீடு4 அக்டோபர் 1996
நேரம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டாடா பிர்லா 1996-ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சி. இரங்கநாதன் இயக்க, இரா. பார்த்திபன், இரச்சனா பானர்சி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில், டாடா பிர்லா மத்யலோ லைலா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. வித்யாசாகர் இசையில் அக்டோபர் 4, 1999-இல்[1][2] வெளியானது.

நடிப்பு[தொகு]

பாடல்கள்[தொகு]

டாடா பிர்லா
பாடல்கள்
வித்யாசாகர்
வெளியீடு1996
ஒலிப்பதிவு1996
இசைப் பாணிதிரைப்பட இசை
நீளம்21:30
இசைத் தயாரிப்பாளர்வித்யாசாகர்

இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதியிருந்தார்.[3][4]

வரிசை பாடல் பாடியவர்(கள்) நேரம்
1 'அரி பப்ரே தமிழச்சியா' வித்யாசாகர் 4:44
2 'இலண்டன் பாரிசு' எஸ். பி. பாலசுப்பிரமணியம், வித்யாசாகர் 4:32
3 'பிரியா உன் தொல்லை' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் 4:24
4 'பாவா பாவா உசுதாவா' மனோ, சுவர்ணலதா 3:52
5 'வேதாளம் முருங்கை' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் 3:58

குறிப்புகள்[தொகு]

  1. "Find Tamil Movie Tata Birla (We are not)". jointscene.com. 2012-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Filmography of tata birla". cinesouth.com. 2012-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Tata Birla Songs - Vidyasagar". oosai.com. 2012-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Find Tamil Movie Tata Birla (We are not)". jointscene.com. 2012-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாடா_பிர்லா&oldid=3398304" இருந்து மீள்விக்கப்பட்டது