வெண்ணிற ஆடை மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெண்ணிற ஆடை மூர்த்தி
பிறப்புநடேசமூர்த்தி சாஸ்திரி (மூர்த்தி)
1936
இந்தியா சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1965 – தற்போது வரை
பெற்றோர்தந்தை : நடராசன் சாஸ்திரி
தாயார் : சிவகாமி
வாழ்க்கைத்
துணை
மணிமாலா[1]
பிள்ளைகள்மனோ (பி. 1972)

வெண்ணிற ஆடை மூர்த்தி (பிறப்பு: 1936)[2] ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்திலும் மற்றும் குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பி. எல். பட்டதாரி, தொழில்முறை வழக்கறிஞரும் ஆவார். இவர் சோதிடம் பார்ப்பவரும் ஆவார்.[சான்று தேவை][3] இவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். கமல்ஹாசன் முழுக் கதையின் நாயகனாக நடித்த, மாலை சூடவா திரைப்படத்திற்கும் இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார்.[4] இவர் சித்ராலயா என்ற திரைப்பட வார இதழின் ஆசிரியராக இருந்துள்ளார்.[5]

குறிப்பிட்ட சில திரைப்படங்கள்[தொகு]

 1. வெண்ணிற ஆடை (1965)
 2. முகமது பின் துக்ளக் (1971) - சிறப்புத் தோற்றம்
 3. காசேதான் கடவுளடா (1972)
 4. காயத்ரி (1977)
 5. பன்னீர் புஷ்பங்கள் (1981)
 6. காதுல பூ (1981)
 7. பாட்டி சொல்லைத் தட்டாதே
 8. ராஜா எங்க ராஜா (1982)
 9. முதல் வணக்கம்
 10. தனிக்காட்டு ராஜா
 11. நான் சிகப்பு மனிதன் (1985)
 12. கன்னி ராசி
 13. ஆனந்த்
 14. ஜல்லிக்கட்டு
 15. எங்க ஊரு பாட்டுக்காரன்
 16. சென்பகமே சென்பகமே
 17. மணமகளே வா
 18. சொல்ல துடிக்குது மனசு
 19. தங்கமணி ரங்கமணி (1989)
 20. தங்கமான புருசன் (1990)
 21. காவலுக்கு கெட்டிக்காரன்
 22. இதயத்தாமரை
 23. நடிகன்
 24. எதிர்காற்று
 25. மைக்கேல் மதன காமராஜன் (1991)
 26. ஈரமான ரோஜாவே (1991)
 27. ரிக்ஷா மாமா (1991)
 28. கிழக்கு கரை
 29. மீரா (1992)
 30. சிங்காரவேலன் (1992)
 31. மோக முள் (1994)
 32. காவியம் (1994)
 33. வாங்க பார்ட்னர் வாங்க (1994)
 34. சின்ன புள்ள (1994)
 35. செவ்வந்தி (1994)
 36. சத்யவான் (1994)
 37. பிரியங்கா (1994)
 38. பொன்டாட்டியே தெய்வம் (1994)
 39. மனசு ரெண்டும் புதுசு (1994)
 40. வா மகளே வா (1994)
 41. அவள் போட்ட கோலம் (1995)
 42. ராஜாவின் பார்வையிலே
 43. சந்தைக்கு வந்த கிளி (1995)
 44. உதவும் கரங்கள் (1995)
 45. நாடோடி மன்னன் (1995)
 46. கோபாலா கோபாலா (1996)
 47. லவ் பேர்ட்ஸ் (1996)
 48. புருசன் பொன்டாட்டி (1996)
 49. வீரபுருசன் கோட்டையிலே (1997)
 50. தாலி புதுசு (1997)
 51. தேடினேன் வந்தது
 52. ரத்னா (1998)
 53. சிவப்பு நிலா (1998)
 54. அவள் வருவாளா (1998)
 55. காலமெல்லாம் காதல் வாழ்க (1998)
 56. தாய் பொறந்தாச்சு (2000)
 57. திருப்பதி ஏழுமலை வெங்கடேசா (2000)
 58. மகளிர்க்காக
 59. தை பொறந்தாச்சு
 60. கந்தா கடம்பா கதிர்வேலா (2001)
 61. நாகேஷ்வரி (2001)
 62. கோட்டை மாரியம்மன் (2002)
 63. கற்பூரநாயகி (2002)
 64. வேதம்
 65. வெல்டன் (2003)
 66. எம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004)
 67. காதலே ஜெயம் (2004)
 68. வீரண்ணா (2005)
 69. பிரதி ஞாயிறு 10.00 டூ 11.30
 70. காற்றுள்ளவரை (2005)
 71. பொன்னியின் செல்வன் (2005)
 72. வணக்கம் தலைவா
 73. மதராஸி (2006)
 74. குருஷேத்திரம் (2006)
 75. இம்சை அரசன் 23-ம் புலிகேசி (2006)
 76. வாத்தியார் (2006)
 77. மதுரை வீரன் (2007)
 78. 18 வயசு புயலே (2007)
 79. யாருக்கு யாரோ (2007)
 80. தவம் (2007)
 81. திண்டுக்கல் சாரதி (2008)
 82. உன்னை நான் (2008)
 83. துரை (2008)
 84. ஜகன்மோகினி (2009)
 85. அந்தோனி யார்?
 86. சிவகிரி
 87. தமிழ்ப் படம் (2010)
 88. சுறா (2010)
 89. ரசிக்கும் சீமானே
 90. ஓச்சாயி (2010)
 91. வல்லக்கோட்டை (2010)
 92. சகாக்கள் (2011)
 93. அகராதி (2011)
 94. கம்பன் (2011)
 95. வாலிபன் சுற்றூம் உலகம் (2011)
 96. வணக்கம்மா (2011)
 97. தம்பி வெட்டோத்தி சுந்தரம் (2011)

மேற்கோள்கள்[தொகு]

 1. "நடிகை மணிமாலாவை மணந்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி". மாலைமலர் (சனவரி 24, 2017)
 2. "Memories of Madras — Days of baby taxis and food tickets".THE HINDU (April 19, 2011)
 3. எஸ்.கதிரேசன். "``என் அழகே எனக்கு துரதிர்ஷ்டம் ஆகிடும்போலயே?! `வெண்ணிற ஆடை' மூர்த்தி காமெடியன் ஆன கதை! #HBDVenniradaiMoorthy". www.vikatan.com/. 2022-02-18 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Vignettes from a veteran". THE HINDU (NOVEMBER 18, 2010)
 5. டி.ஏ.நரசிம்மன் (2019 சனவரி 4). "ஜெயலலிதா சிரித்தது ஏன்?". கட்டுரை. இந்து தமிழ். 6 சனவரி 2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணிற_ஆடை_மூர்த்தி&oldid=3480167" இருந்து மீள்விக்கப்பட்டது