மாலை சூடவா
மாலை சூட வா | |
---|---|
![]() | |
இயக்கம் | சி. வி. இராசேந்திரன் |
தயாரிப்பு | எஸ். எஸ். பிரகாஷ் எஸ். எஸ். ராஜன் |
கதை | வெண்ணிற ஆடை மூர்த்தி |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | கமல்ஹாசன் மஞ்சுளா |
ஒளிப்பதிவு | ஸ்ரீகாந்த் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
நடனம் | சலீம் |
விநியோகம் | பாபு மூவீஸ் |
வெளியீடு | ஆகத்து 1, 1975 |
நீளம் | 3810 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாலை சூட வா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.[1]
நடிகர்கள்[தொகு]
- கமல்ஹாசன்[2][3]
- 'குமாரி' மஞ்சுளா[4]
- மௌலி
- மேஜர் சுந்தர்ராஜன்
- மனோரமா
- வி. கே. ராமசாமி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "ஆசை ஒரு மணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | வாலி | 03:15 |
2 | "கடவுள் போட்ட கணக்கு" | டி. எம். சௌந்தரராஜன் | 03:07 | |
3 | "பட்டு பூச்சிகள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 02:51 | |
4 | "யாருக்கு யார் சொந்தம்" | கே. ஜே. யேசுதாஸ் | 03:21 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "டபுள் மீனிங் பேசுறதில் சந்தோஷம்:வெண்ணிற ஆடை மூர்த்தி சிங்கிள் மீனிங்". 11 ஏப்ரல் 2014. http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14206&id1=3.
- ↑ "காதலெனும் 'தவறான வார்த்தை' தமிழ் சினிமா மூலம் காவியமான கதை!". ஆனந்த விகடன். 14 பிப்ரவரி 2020. https://cinema.vikatan.com/tamil-cinema/bonding-of-love-with-tamil-cinema. பார்த்த நாள்: 1 செப்டம்பர் 2020.
- ↑ "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html. பார்த்த நாள்: 13 சனவரி 2021.
- ↑ "முதன் முதலாய்...". தினமணி. 15 மார்ச் 2015. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2015/mar/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D...-1082781.html. பார்த்த நாள்: 30 மே 2021.