நான் சிகப்பு மனிதன்
தோற்றம்
| நான் சிகப்பு மனிதன் | |
|---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
| தயாரிப்பு | ஏ. பூர்ண சந்திர இராவ் |
| திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ரசினிகாந்து கே. பாக்யராஜ் அம்பிகா |
| ஒளிப்பதிவு | எம். கேசவன் |
| படத்தொகுப்பு | பி. ஆர். கௌதம் இராஜூ |
| கலையகம் | இலட்சுமி புரொடக்சன்சு |
| வெளியீடு | 12 ஏப்ரல் 1985 |
| ஓட்டம் | 147 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நான் சிகப்பு மனிதன் (Naan Sigappu Manithan) 1985 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]
| பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
|---|---|---|---|
| "எல்லோருமே திருடங்கதான்" | இளையராஜா | வாலி | 04:09 |
| "காந்தி தேசமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | 04:32 |
| "குங்குமத்து மேனி" | எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04:30 |
| "பெண் மானே சங்கீதம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | மு. மேத்தா | 04:32 |
| "வெண்மேகம் விண்ணில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் | 04:47 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Naan Sigappu Manidhan (1985)". Raaga.com. Archived from the original on 21 திசம்பர் 2013. Retrieved 21 திசம்பர் 2013.
- ↑ "Naan Sigappu Manithan Tamil Film LP Vinyl Record by Ilayaraaaja". Macsendisk. Archived from the original on 22 பெப்ரவரி 2023. Retrieved 22 பெப்ரவரி 2023.
பகுப்புகள்:
- 1985 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய வன்புணர்வு மற்றும் பழிவாங்கும் திரைப்படங்கள்
- எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- கே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
