ஓம் சக்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம் சக்தி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஎம். முத்துராமன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
திலீப்
ஜெய்சங்கர்
மேனகா
ஆனந்தி(நளினி)
ஜே.லலிதா
ஒளிப்பதிவுடி.டி.பிரசாத்
படத்தொகுப்புகெளதம்
வெளியீடுமே 12, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓம் சக்தி (Om Shakti) இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், மேனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-மே-1982.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1]

எண். பாடல் பாடகர்(கள்) நீளம் (நி:நொ)
1 "அபிராம வள்ளியெனும்" தீபன் சக்ரவர்த்தி 04:33
2 "எங்கே எங்கே நீ" எஸ். ஜானகி 05:43
3 "ஓம்காரியே மாகாளியே" எல். ஆர். ஈஸ்வரி 05:35
4 "ஊத்து நா சொர்க்கத்த" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:52

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2022-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-02-02 அன்று பார்க்கப்பட்டது.