மாண்புமிகு மாணவன்
Appearance
மாண்புமிகு மாணவன் | |
---|---|
குறுந்தகுடு அட்டை | |
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆர். செல்வா |
படத்தொகுப்பு | கௌதம் ராஜூ |
கலையகம் | செவந்த் சானல் கம்யூனிகேசன்ஸ் |
விநியோகம் | செவந்த் சேனல் கம்யுனிக்கேசன்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 12, 1996[1] |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2.3 கோடி |
மாண்புமிகு மாணவன் (Maanbumigu Maanavan) 1996 ல் வெளிவந்த எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள திரைப்படமாகும். விஜய், மணிவண்ணன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளோர்.
இத்திரைப்படத்திற்குத் தேவா இசையமைத்துள்ளார்.