உள்ளடக்கத்துக்குச் செல்

பூவும் புயலும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவும் புயலும்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புமாதம்பட்டி சிவகுமார்
செண்பா மூவிஸ்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசிவகுமார்
ராதிகா
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூவும் புயலும் (Poovum Puyalum) 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாதம்பட்டி சிவகுமார் தயாரித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். இப்படத்தில் சிவகுமார் மற்றும் ராதிகா முதன்மை வேடங்களில் நடித்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இப்படப் பாடல்களை இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் எழுதி இசையமைத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பூவும் புயலும் - 1988 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவும்_புயலும்&oldid=3712053" இலிருந்து மீள்விக்கப்பட்டது