ராஜநடை
Appearance
ராஜநடை | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | ஷோபா |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயகாந்த் கவுதமி சரண்ராஜ் எஸ். எஸ். சந்திரன் செந்தாமரை பேபி ஷாமிலி ராதாரவி கர்ணன் ரவி குமார் சுரேஷ் சூர்யகாந்த் சீதா குயிலி சுரேகா வித்யா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜநடை (1989 திரைப்படம்) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். 1993 இல் இப்படத்தை இந்தியில் ஜீவன் கி சத்ரஞ் என்று மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Filmography of rajanadai". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-26.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Rajanadai (1989)". en.600024.com. Archived from the original on 2011-06-14. பார்க்கப்பட்ட நாள் 2013-01-26.