உள்ளடக்கத்துக்குச் செல்

எனக்கு நானே நீதிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எனக்கு நானே நீதிபதி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புகோவை செழியன்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர் (dialogues)
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஜீவிதா
ஜெய்சங்கர்
லட்சுமி
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புசியாம் முகர்ஜி
வெளியீடுசூலை 18, 1986 (1986-07-18)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எனக்கு நானே நீதிபதி (English: I'm my own judge) என்பது 1986 தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இதனை விஜயகாந்த், ஜீவிதா, ஜெய்சங்கர் மற்றும் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Enakku Nane Needipathi". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எனக்கு_நானே_நீதிபதி&oldid=3914714" இலிருந்து மீள்விக்கப்பட்டது