நீதிக்குத் தண்டனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிக்குத் தண்டனை
இயக்கம்எசு. ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஎசு. எசு. நீலகண்டன்
ஷோபா சந்திரசேகர்
கதைமு. கருணாநிதி
இசைஎம். எசு. விசுவநாதன்
நடிப்புராதிகா
நிழல்கள் ரவி
சரண்ராஜ்
செந்தில்
ஒளிப்பதிவுஇந்து சக்கரவர்த்தி
படத்தொகுப்புடி. சியாம் முகர்ஜி
கலையகம்லலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்சு
விநியோகம்லலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்சு
வெளியீடுஏப்ரல் 23, 1987 (1987-04-23)
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீதிக்குத் தண்டனை என்பது 1987 ஆவது ஆண்டில் மு. கருணாநிதி கதை எழுத, எசு. ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். எசு. எசு. நீலகண்டன், ஷோபா சந்திரசேகர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ராதிகா, நிழல்கள் ரவி, சரண்ராஜ், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் நியாயனிக்கி சிக்சா எனவும், கன்னடத்தில் நியாயக்கே சிக்சே எனவும் மீளுருவாக்கம் செய்யப்பட்டது.[2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[4]

இதர தகவல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Neethikku Thandanai". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.
  2. https://web.archive.org/web/20060515121820/http://www.telugucinema.com/tc/stars/tatineniramaraointerview.php
  3. https://kannadamoviesinfo.wordpress.com/2013/03/02/nyayakke-shikshe-1987/comment-page-1/#comment-3611
  4. "Neethikku Thandanai Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-05.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிக்குத்_தண்டனை&oldid=3712100" இலிருந்து மீள்விக்கப்பட்டது