சட்டம் ஒரு இருட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சட்டம் ஒரு இருட்டறை
இயக்குனர் எஸ். ஏ.சந்திரசேகரன்
தயாரிப்பாளர் வடலூரன் எஸ். சிதம்பரம்
வடலூரன் கம்பைன்ஸ்
இசையமைப்பு சங்கர் கணேஷ்
நடிப்பு விஜயகாந்த்
பூர்ணிமா தேவி
வெளியீடு பெப்ரவரி 14, 1981
நீளம் 3614 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

சட்டம் ஒரு இருட்டறை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டம்_ஒரு_இருட்டறை&oldid=2704693" இருந்து மீள்விக்கப்பட்டது