எஸ். ஏ. சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஏ. சந்திரசேகர்
பிறப்பு1945
தங்கச்சிமடம், ராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியாஇந்தியா
தேசியம்இந்தியா
பணி
  • இயக்குனர்
  • தயாரிப்பாளர்
  • உதவி இயக்குனர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1965–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சோபா
பிள்ளைகள்விஜய்

எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார்.[1] இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின் மூலம் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படங்கள் Credited as மொழி குறிப்புகள்
இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதை கதை நடிப்பு
2018 டிராஃபிக் ராமசாமி Green tickY தமிழ்
2016 நையப்புடை Green tickY Green tickY தமிழ்
2015 டூரிங் டாக்கிஸ் Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY தமிழ்
2011 சட்டப்படி குற்றம் Green tickY Green tickY Green tickY Green tickY தமிழ்
2010 வெளுத்து கட்டு Green tickY தமிழ்
2008 பந்தயம் Green tickY Green tickY Green tickY தமிழ்
2007 நெஞ்சிருக்கும் வரை Green tickY Green tickY தமிழ்
2006 ஆதி Green tickY தமிழ்
2005 சுக்ரன் Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY தமிழ்
2003 முத்தம் Green tickY Green tickY தமிழ்
2002 தமிழன் Green tickY தமிழ்
2001 தோஸ்த் Green tickY Green tickY Green tickY தமிழ்
1999 பெரியண்ணா Green tickY Green tickY தமிழ்
1999 நெஞ்சினிலே Green tickY Green tickY Green tickY தமிழ்
1997 ஒன்ஸ்மோர் Green tickY Green tickY தமிழ்
1996 மாண்புமிகு மாணவன் Green tickY Green tickY தமிழ்
1995 விஷ்ணு Green tickY Green tickY தமிழ்
1995 தேவா Green tickY Green tickY Green tickY தமிழ்
1994 ரசிகன் Green tickY Green tickY தமிழ்
1993 செந்தூரப் பாண்டி Green tickY Green tickY தமிழ்
1993 ஜீவன் கீ சத்ரஞ் Green tickY Green tickY இந்தி
1993 ராஜதுரை Green tickY Green tickY தமிழ்
1992 இன்னிசை மழை Green tickY Green tickY தமிழ்
1992 நாளைய தீர்ப்பு Green tickY Green tickY தமிழ்
1992 மேரா தில் தேரா லியா Green tickY இந்தி
1992 இன்சாஃப் கி தேவி Green tickY இந்தி
1990 ஆஸாத் தேஷ் கீ குலாம் Green tickY Green tickY இந்தி
1990 ஜெய் சிவ் சங்கர் Green tickY இந்தி
1990 சீதா Green tickY தமிழ்
1989 ராஜநடை Green tickY Green tickY தமிழ்
1988 இது எங்கள் நீதி Green tickY Green tickY தமிழ்
1988 பூவும் புயலும் Green tickY தமிழ்
1988 சுதந்திர நாட்டு அடிமைகள் Green tickY தமிழ்
1987 குட்ராத் கா கனுன் Green tickY இந்தி
1987 நீதிக்கு தண்டணை Green tickY Green tickY Green tickY தமிழ்
1986 நிலவே மலரே Green tickY தமிழ்
1986 சட்டம் ஒரு விளையாட்டு Green tickY Green tickY Green tickY Green tickY தமிழ்
1986 எனக்கு நானே நீதிபதி Green tickY Green tickY Green tickY Green tickY தமிழ்
1986 என் சபதம் Green tickY தமிழ்
1986 வசந்த ராகம் Green tickY Green tickY தமிழ்
1986 சிகப்பு மலர்கள் Green tickY Green tickY Green tickY தமிழ்
1985 பாலிடான் Green tickY தெலுங்கு
1985 இன்டிகோ ருத்ரமா Green tickY தெலுங்கு
1985 நான் சிகப்பு மனிதன் Green tickY Green tickY Green tickY தமிழ்
1985 நீதியின் மறுபக்கம் Green tickY Green tickY தமிழ்
1985 புது யுகம் Green tickY Green tickY Green tickY தமிழ்
1984 குடும்பம் Green tickY Green tickY Green tickY Green tickY தமிழ்
1984 தேவந்தகுடு Green tickY தெலுங்கு
1984 டோப்பிடி டோங்குலு Green tickY தெலுங்கு
1984 வீட்டுக்கு ஒரு கண்ணகி Green tickY Green tickY Green tickY தமிழ்
1984 வெற்றி Green tickY தமிழ்
1983 ஹசிடா ஹெப்புலி Green tickY Green tickY கன்னடம்
1983 பல்லேட்டுரி மோனகாடு Green tickY தெலுங்கு
1983 கெத்த மகா Green tickY கன்னடம் மூன்று முகம் படத்தின் மறு உருவாக்கம்
1983 சாட்சி Green tickY Green tickY Green tickY தமிழ்
1983 சம்சாரம் என்பது வீணை Green tickY தமிழ்
1983 சிம்ஹ கர்ஜனை Green tickY Green tickY கன்னடம்
1982 நாயா எல்லிடி Green tickY Green tickY கன்னடம் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மறு உருவாக்கம்
1982 பாலிடனம் Green tickY கன்னடம்
1982 இதயம் பேசுகிறது Green tickY Green tickY Green tickY தமிழ்
1982 ஓம் சக்தி Green tickY தமிழ்
1982 பட்டணத்து ராஜாக்கள் Green tickY Green tickY Green tickY தமிழ்
1981 சாட்டனிக்கி காலு லேவு Green tickY Green tickY தெலுங்கு சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மறு உருவாக்கம்
1981 நீதி பிழைத்தது Green tickY Green tickY Green tickY தமிழ்
1981 ஜாதிக்கோர் நீதி Green tickY Green tickY Green tickY தமிழ்
1981 நெஞ்சிலே துணிவிருந்தால் Green tickY Green tickY Green tickY தமிழ்
1981 சட்டம் ஒரு இருட்டறை Green tickY Green tickY தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._சந்திரசேகர்&oldid=3816122" இலிருந்து மீள்விக்கப்பட்டது