சுக்ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்ரன்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஎஸ். ஏ. சந்திரசேகர்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைவிஜய் ஆண்டனி (பாடல் இசை)
பிரவீண் மணி (பின்னணி இசை)
நடிப்புவிஜய் (நடிகர்)
ரவி கிருஷ்ணா
அனிதா
சிறீமன்
நாசர் (நடிகர்)
ரம்பா
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 18, 2005 (2005-02-18)
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

சுக்ரன் (Sukran) 18 பிப்ரவரி 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா, அனிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விஜய் இத்திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ரன்&oldid=3404441" இருந்து மீள்விக்கப்பட்டது