இது எங்கள் நீதி
Jump to navigation
Jump to search
இது எங்கள் நீதி | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | எஸ். எஸ். நீலகண்டன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | நிழல்கள் ரவி ராதிகா விஜய்கிருஷ்ணராஜ் ஜி. சீனிவாசன் கிட்டி ராதாரவி ராஜா ராம்கி எஸ். ஏ. சந்திரசேகர் எஸ். எஸ். சந்திரன் செந்தில் வி. கோபாலகிருஷ்ணன் சித்ரா சிவகாமி வாணி வாணி விசுவநாத் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இது எங்கள் நீதி 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிழல்கள் ரவி, வாணி விசுவநாத் ஆகியோர் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார்.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]