சிம்ம கர்ஜனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்ம கர்ஜனை
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஏ. ஆர். ராஜூ
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைசெல்லபில்லா சத்யம்
நடிப்புவிஷ்ணுவர்தன்
விஜயசாந்தி
கல்யாண் குமார்
ஊர்வசி
ஒளிப்பதிவுகேசவன்
படத்தொகுப்புபி. வெங்கடேஷ்வரா ராவ்
கலையகம்அஜந்தா கோபினஸ்
விநியோகம்அஜந்தா கோபினஸ்
வெளியீடுவார்ப்புரு:Flim date
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

சிம்ம கர்ஜனை (கன்னடம்: ಸಿಂಹ ಘರ್ಜನೆ; English: Roar of the lion) என்பது 1983 இல் வெளிவந்த கன்னடத் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். ஏ. ஆர். ராஜூ தயாரித்துள்ளார்.

விஷ்ணு வரதன், விஜயசாந்தி, கல்யாண் குமார் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். செல்லபில்லா சத்யம் இசையமைத்துள்ளார்.[1][2]

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்ம_கர்ஜனை&oldid=3654598" இருந்து மீள்விக்கப்பட்டது