சிவப்பு மலர்கள்
தோற்றம்
| சிவப்பு மலர்கள் | |
|---|---|
| இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
| தயாரிப்பு | எஸ்.ஜே.தனசேகரன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சுரேஷ் காயத்ரி ஜெய்சங்கர் ஸ்ரீப்ரியா எஸ். ஏ. சந்திரசேகர் சார்லி செந்தில் |
| ஒளிப்பதிவு | எம்.கேசவன் |
| படத்தொகுப்பு | டி. ஷ்யாம் முகர்ஜி |
| வெளியீடு | நவம்பர் 21, 1986 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சிவப்பு மலர்கள் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-நவம்பர்-1986.