உள்ளடக்கத்துக்குச் செல்

செந்தூரப் பாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தூரபாண்டி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபீ.விமல்
இசைதேவா
நடிப்புவிஜய், விஜயகாந்த், கவுதமி, யுவராணி மனோரமா
ஒளிப்பதிவுஇரவிசங்கர்
படத்தொகுப்புகவுதம் ராஜு
விநியோகம்பீ.வி. கம்பைன்ஸ்
வெளியீடுடிசம்பர் 1993
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ. 29 லட்சம்

செந்தூரபாண்டி (Sendhoorapandi) திரைப்படம் விஜய், யுவராணி நடிப்பில் 1993 ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயகாந்த், கவுதமி கெளரவ வேடத்தில் நடித்தனர். மனோரமா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் 1993 திசம்பர் 10 வெளியிடப்பட்டு,[1] வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[2]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[3]

தமிழ்ப் பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆடாதடா ஆடாதடா மனிதா"  வாலிதேவா, குழுவினர் 4:12
2. "சின்ன சின்ன சேதி"  வாலிமனோ, சுவர்ணலதா 4:53
3. "மானே நானே சரணம்."  வாலிஎஸ். என். சுரேந்தர், சுவர்ணலதா 5:06
4. "புள்ளையாரே புள்ளையாரே உடைக்கட்டுமா"  பி. ஆர். சி. பாலுமனோ 3:50
5. "செந்தூரப் பாண்டிக்கொரு"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 5:08
மொத்த நீளம்:
23:09

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). Cinema Express: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM. 
  2. "SAC recalls Vijayakanth's help for Vijay". சினிமா எக்ஸ்பிரஸ். 16 April 2018. Archived from the original on 5 November 2021. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
  3. "Sendhoorapandi (1993)". Raaga.com. Archived from the original on 5 November 2021. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தூரப்_பாண்டி&oldid=4082355" இலிருந்து மீள்விக்கப்பட்டது