பட்டணத்து ராஜாக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டணத்து ராஜாக்கள்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபி.எஸ்.வி. ஹரிஹரன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
சில்க் ஸ்மிதா
ஜெய்சங்கர்
எஸ். எஸ். சந்திரன்
கௌரி
சத்யசித்ரா
சிலோன் நம்பியார்
ஒளிப்பதிவுடி.டி.பிரசாத்
படத்தொகுப்புகெளதம்ராஜ்
வெளியீடுமார்ச்சு 05, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டணத்து ராஜாக்கள் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், சில்க் ஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 05-மார்ச்-1982.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை வாலி மற்றும் புலமைப்பித்தன் இயற்றியுள்ளனர்.[2][3]

எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (நி:நொடிகள்)
1 "காதல் எனும்" மலேசியா வாசுதேவன் புலமைப்பித்தன் 5:11
2 "ஏழையின்" மலேசியா வாசுதேவன் வாலி 2:58

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pattanathu Rajakkal". entertainment.oneindia.in. 2014-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Pattanathu Rajakkal Songs". raaga.com. 2014-08-05 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2021-07-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-07-17 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டணத்து_ராஜாக்கள்&oldid=3712385" இருந்து மீள்விக்கப்பட்டது