உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கர் கணேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கர்–கணேஷ்
சங்கரின் ஒளிப்படம்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்சிந்தாமணி, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை இயக்குநர்கள்
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர்கள்,
இசை இயக்குநர்கள்,
பாடகர்கள்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை/ பியானோ
இசைத்துறையில்1967–இன்றுவரை
உறுப்பினர்கள்கணேஷ்

சங்கர் கணேஷ் (Shankar–Ganesh) என அறியப்படும் இரட்டையர்கள் இந்தியத் திரையிசை உலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்.[1]

இவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ்த் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி மேற்பார்வையில் ஆரம்பித்தனர். இவர்களது முதல் படம் 1967-ஆம் ஆண்டின் மகராசி ஆகும். திருப்புமுனையாக அமைந்த படம் ஆட்டுக்கார அலமேலு.[2].

இசையமைப்புப் பட்டியல்

[தொகு]

இவர்கள் இசையமைத்த சில திரைப்படங்கள்:

தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]

1960–1970களில்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்இயக்குநர்குறிப்புகள்
1967மகராசிஎம். ஏ. திருமுகம்
1970காலம் வெல்லும்
1972நான் ஏன் பிறந்தேன்
1972இதய வீணை
1977ஆட்டுக்கார அலமேலு
1977எதற்கும் துணிந்தவன்
1978கருணை உள்ளம்
1978உள்ளத்தில் குழந்தையடி
1978உறவுகள் என்றும் வாழ்க
1978சின்ன சின்ன வீடு கட்டி
1979பசி
1979தாயில்லாமல் நானில்லை
1979ஒத்தையடிப் பாதையிலே
1979நீயா
1979கன்னிப்பருவத்திலே

1980களில்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்இயக்குநர்குறிப்புகள்
1980தினந்தோரும் தீபாவளி
1980வண்டிச்சக்கரம்
1980குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
1980நட்சத்திரம்
1980நிஜங்கள் நிலைக்கின்றன
1980பொன்னகரம்
1981வேலி தாண்டிய வெள்ளாடு
1981அஞ்சாத நெஞ்சங்கள்
1981கண்ணீர் பூக்கள்
1981நீதி பிழைத்தது
1981சட்டம் ஒரு இருட்டறை
1981சிவப்பு மல்லி
1981வசந்தகாலம்
1982டார்லிங், டார்லிங், டார்லிங்
1982அதிசயப்பிறவிகள்
1982ஆட்டோ ராஜா
1982ஆயிரம் முத்தங்கள்
1982கல்யாணக் காலம்
1982கனலுக்கு கரையேது
1982நெஞ்சங்கள்
1982ஊரும் உறவும்
1982பட்டணத்து ராஜாக்கள்
1982தீர்ப்புகள் திருத்தப்படலாம்
1982தூக்கு மேடை
1982துணை
1982ரங்கா
1983அலை பாயும் நெஞ்சங்கள்
1983அனல் காற்று
1983தாய்வீடு
1983தூரம் அதிகமில்லை
1984நினைவுகள்
1984நிரபராதி
1984ஓசை
1984வாய்ப்பந்தல்
1984வெற்றி
1984பௌர்ணமி அலைகள்
1985நாகம்
1985சாவி
1985
1985அந்தஸ்து
1985பந்தம்
1985செயின் ஜெயபால்
1985சிதம்பர ரகசியம்
1985௭ங்கிருந்தாலும் வாழ்க
1985இளமை
1985குற்றவாளிகள்
1985நீதியின் நிழல்
1985உத்தமி
1985வேலி
1985மங்கம்மா சபதம்
1986ஆயிரம் கண்ணுடையாள்
1986ஆனந்தக்கண்ணீர்
1986பன்னீர் நதிகள்
1986மௌனம் கலைகிறது
1986காலம்
1986சம்சாரம் அது மின்சாரம்
1987அன்புள்ள அப்பா
1987அஞ்சாத சிங்கம்
1987ஊர்க்காவலன்
1987திருமதி ஒரு வெகுமதி
1987எங்க சின்ன ராசா
1987வீரபாண்டியன்
1988ஆளைப்பாத்து மாலைமாத்து
1988சிகப்பு தாலி
1989௭ன் ரத்தத்தின் ரத்தமே

1990களில்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்இயக்குநர்குறிப்புகள்
1990ஆரத்தி எடுங்கடி
1990அம்மா பிள்ளை
1990மனைவி ஒரு மாணிக்கம்
1990வரவு நல்ல உறவு
1990இதயத் தாமரை
1991நல்லதை நாடு கேட்கும்
1991செந்தூர தேவி
1992புருஷன் ௭னக்கு அரசன்
1993பாரம்பரியம்

மலையாளம்

[தொகு]
  • அயலத்தெ சுந்தரி
  • சக்ரவாகம்
  • சிரிக்குடுக்க
  • காமதேனு
  • தோல்க்கான் எனிக்கு மனசில்ல
  • பெண்ணொரும்பெட்டால்
  • பிரபு
  • அந்தப்புரம்
  • சந்திரபிம்பம்
  • அனுகிரகம்

நடிகராக

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ராகா தளத்தில்
  2. "இந்து செய்தி". Archived from the original on 2013-01-26. Retrieved 2013-01-26.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_கணேஷ்&oldid=4383473" இலிருந்து மீள்விக்கப்பட்டது